இலங்கையில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வின் சிறு சிதறலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாடகம் இது. தேவி நாடக சபையினரால் நிகழ்த்தப்பட்டது. சாதி ஒழிப்பு குறித்தும் இந்நாடகம் பேசுகிறது.